இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

She's not mine

Enough of it all," she said, turning her eyes to the side. The sea of ​​tears enveloped me, at the end of the street I saw her disappear ..... The void of crying victorious enters my house, The sad breath and the painful heart and the sad bells .... The rocks of love were covered with slime. Suddenly, everything seemed to be going well, and the vodka bottle lying in the corner was smiling. I was thinking of forgetting her with a doctor named Vodka, and I was floating in love each time I did not know myself. Days passed, thanks to the smiling vodka bottle, and to hear a small shout out to me not to change my life. The beard became the symbol of my pain….Everything around me laughed at me. ... However, her pain has changed your course of life ... made you human ... and if you are forced to endure some pain .... say it now! Can you call her that? .... The days are long ... The time has taken care of all ... Mindfulness .... One day has c...

அவள் எனக்கு இல்லை......

"போதும் அனைத்தையும் முடித்து கொள்வோம்", என்று புறம் திரும்பி கண் துளிகள் இட்டு சென்றால் அவள். கண்ணீர் கடல் என்னை சூழ்ந்து கொள்ள , தெரு முடிவில் அவள் மறைய கண்டேன்..... வெற்றிடம் என்னும் அழையா விருந்தாளி என் வீட்டிற்குள் நுழைய, சோக சுவாசமும், வலி பொருந்திய நெஞ்சில் இதயம் போடும் சோக மணிகளும் .... காதல் போட்ட கொண்டு இருந்த மெல்லின ராகங்களை மறைத்தன. திடீரென்று, அனைத்தும் நன்றாக போவது போல் உணர்ந்தேன், மூலையில் கிடந்த வோட்கா குப்பி ஓர கண்ணால் பார்த்து சிரித்தது. வோட்கா என்னும் மருத்துவர் மூலம் அவளை மறக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்த நான் ,என்னை அறியாமல் ஒவ்வொரு முறையும் காதல் என்னும் போதையில் மிதந்து கொண்டு தான் இருந்தேன். சிரித்து கொண்டே இருந்த வோட்கா குப்பிக்கு நன்றியை கூறி , சீரழிந்த என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டாம் என்று மனம் போட்ட சிறு கூச்சலை கேட்க கேட்க, நாட்கள் தேய்ந்தன. தாடி, என் வலியின் சின்னம் ஆனது.... என்னை சுற்றி உள்ள அனைத்தும் என்னை ஏளனமாக சிரித்தன.மனம்....அவளை அந்த ஒற்றை வார்த்தையில் கொச்ச படுத்த சொன்னது .... ஆனால் ஒரு நிமிடம் ...அவளை அப்படி அழைக்கலாமா?.... அவள் ...